‘சின்ன வீடு’ படத்தின் இரண்டாம் பாகம்

நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ், படம் எடுத்து வெகு நாட்களாகி விட்டது. அவர் நடிப்பில் வெளியான ‘சின்ன வீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தயாரிக்கவிருக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் பாக்யராஜோடு கோவை சரளா நடிப்பது மட்டும் முடிவாகி இருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் ‘சின்னவீடு 2’ படத்தின் படபிடிப்புத் துவங்கும் என கூறப்படுகிறது.

Sharing is caring!