சிம்பு நடிக்க வைத்திருந்த கதையில் சிவகார்த்திகேயன் நடித்துவிட்டாரா?

சிம்பு தமிழ் சினிமாவின் சர்ச்சைக்கு பெயர் போன நடிகர். இவர் தற்போது லண்டனில் உடல் எடையை குறைத்து விட்டு, மாநாடு படத்திற்காக ரெடியாகிவிட்டார்.

இந்நிலையில் சிம்புவை வைத்து மன்னன் படத்தை சிவாஜி தயாரித்து நிறுவனம் ரீமேக் செய்யவிருந்ததாம், அதில் நயன்தாராவை தான் ஹீரோயினாக நடிக்க முடிவு செய்திருந்தார்களாம்.

ஆனால், மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை அப்படியே இருக்க, இது சிவாஜி நிறுவனத்திற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அது மட்டுமின்றி படம் ரிலிஸாகட்டும், முழுப்படத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம் என காத்திருக்கின்றார்களாம்.

Sharing is caring!