சிம்ரனின் குழந்தைகளின் பேவரைட் விஜய், சூர்யாதானாம்

சென்னை:
சிம்ரனின் குழந்தைகளுக்கு பிடித்த நடிகர்கள் விஜய், சூர்யாதானாம்.

சிம்ரன் 90களில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர். சினி துறையில் நல்ல பீக்கில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் துருவ நட்சத்திரம், பேட்ட ஆகிய படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் குடும்பத்தை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில் தன் குழந்தைகளின் பேவரைட் நடிகர்கள் ‘விஜய் மற்றும் சூர்யா  என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!