சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் அமெரிக்காவில் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா!

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தற்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் தான் வெளியிட வேண்டும் என்ற தெளிவான முடிவோடு உள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த வருடம் சீமராஜா படம் வெளியான நிலையில் அடுத்ததாக வருகிற 17ஆம் தேதி நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர்.லோக்கல் படம் வெளியாகவுள்ளது.

தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அமெரிக்காவிலும் கணிசமான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. மேலும் அந்த தியேட்டர்களின் முழு லிஸ்ட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Sharing is caring!