சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவும் உச்சத்திற்கு சென்றார்

சென்னை:
பிரபலம்… பிரபலம்… சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவும் செம பிரபலமாகி விட்டார்.

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவும் பிரபலமாகிவிட்டார் அண்மைகாலமாக. கனா படத்தில் அவர் தன் மழலை குரலில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியுள்ளார். அவருடன் சிவகார்த்திகேயனும் பாடியிருந்தார்.

இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தோடு மக்களிடம் அதிக வரவேற்பையும் பெற்றது. அப்பாடலுக்கு வந்த சில நாட்களிலேயே யூடியூபில் அதிகமான பார்வைகள் கிடைத்தது. தற்போது 80 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!