சீமராஜா படத்திற்கு வேறு ஒரு லெவல்… ரசிகர்கள் உற்சாகம்

சென்னை:
சீமராஜா படத்திற்கு இப்படி ஒரு லெவலா என்று கோடம்பாக்கம் வியந்து போய் உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் படங்களுக்கான வரவேற்பு மிக அதிகமாக உள்ளது. அந்த வகையில் அடுத்ததாக அவரின் நடிப்பில் சீமராஜா விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13 ல் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் போலந்து நாட்டில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு பிரீமியர் காட்சிகள் அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 12 ம் தேதி ATMUS Entertainment நிறுவனம் அமெரிக்காவில் வெளியிடுகிறதாம். அங்கு வெளியாகும் அடுத்த பெரிய படம் இதுதானாம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே முன்பதிவு தொடங்கிவிட்டதாம். அதிகாலை 5 மணி காட்சிகள், 8 மணி காட்சிகள் எல்லாம் தற்போது மிக வேகமாக புக்கிங் ஆகிவருகிறதாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!