சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் சேதுபதி நடித்து, வெளியாகியுள்ள 96 என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, பெண் வேடத்தில் அசத்தலாக உள்ளார். படத்தில் நடித்த மற்ற கலைஞர்களின் படமும் பர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றுள்ளது.

Sharing is caring!