சூர்யாவின் என்ஜிகே படத்தின் மாஸ் லுக் வெளியீடு

சென்னை:
சூர்யாவின் என்ஜிகே படத்தின் மாஸ் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

தீபாவளி ஸ்பெஷலாக உலக தமிழ் ரசிகர்களுக்கு விஜய் நடித்துள்ள சர்கார் படம் திரைவிருந்தாக அமைந்துவிட்டது. இதனால் அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டம் தான்.

விக்ரம் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடித்து வரும் படத்திற்கு கடம்பிகொண்டான் என டைட்டிலும் வைத்துவிட்டார்கள். பர்ஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது.

இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் ரிலீஸ் ஆகியுள்ளது. சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் என்ஜிகே படத்தின் மாஸ் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!