சூர்யாவின் படத்திற்கு U சான்றிதழ்

சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகும், உறியடி-2 ,  திரைப்படத்தை விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார்.  கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், உறியடி-2 படம்  இந்த ஆண்டு மே 17ல் திரைக்கு வர உள்ளதாக சமீபத்தில் தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது.

மேலும் சூர்யா ட்விட்டர் பக்கத்தில் இந்தத் திரைப்படம் குறித்து அவரது கருத்துகளை வெளியிட்டிருந்தார் இந்த படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் உறியடி-2 படத்தின் சென்சார் வேலைகள் முடிவடைந்து, படத்திற்கு ‘U’சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

668 people are talking about this

Sharing is caring!