செக்கச்சிவந்த வானம் செப்டம்பர் 27-ந்தேதி வெளியாகிறது

அரவிந்த்சாமி, சிம்பு, விஜயசேதுபதி, அருண்விஜய் என பல ஹீரோக்களை வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 27-ந்தேதி வெளியாகிறது.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், செக்கச்சிவந்த வானம் படத்தின் இரண்டாவது டிரெய்லர் நாளை(செப்., 22) வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Sharing is caring!