சென்ட்ராயன் மனைவிக்கு தன் வளையலை கொடுத்த மும்தாஜ்

சென்னை:
சென்ட்ராயன் மனைவிக்கு தன்னுடைய வளையலை அணிவித்து மகிழ்ந்தார் மும்தாஜ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
நேற்று நடிகர் சென்ராயனின் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் கர்ப்பமாக உள்ள தகவலை கூறியதும் சென்ராயன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.

மேலும் சென்ட்ராயனின் மனைவிக்கு நடிகை மும்தாஜ் தன் சொந்த வளையலை அணிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!