சென்னையில் மாஸ் வசூல் நடத்தியுள்ள ரஜினியின் 2.0 படம்

சென்னை:
சென்னையில் சர்காரின் முதல் நாள் வசூலை முறியடித்து மேலும் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது 2.0  படம்.

2.0 படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது.

சென்னையில் மட்டும் முதல் நாளில் 2.0 படம் 2.64 கோடி வசூலித்து சர்காரின் சாதனையை முறியடித்தது. இரண்டாம் நாளில் சென்னையி 2.13 கோடி வசூலித்த நிலையில் தற்போது மூன்றாவது நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.

விடுமுறை நாள் என்பதால் நேற்று 2.57 கோடி வசூல் வந்துள்ளது. ஆக மொத்தம் 7.34 கோடி சென்னையில் மட்டும் வசூல் வந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!