சென்னை பிரபல தியேட்டரில் ரித்விகா, ஜனனியை சந்தித்த சிம்பு

சென்னை:
பிக்பாஸ் 2 வின்னர் ரித்விகாவும் ஜனனியும் சென்னையில் செக்கச்சிவந்த வானம் படத்திற்கு சென்ற போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. என்ன தெரியுங்களா?

சென்னையில் பிரபல திரையரங்கில் செக்கச்சிவந்த வானம் படத்திற்கு ரித்விகா சென்றுள்ளார். அவருடன் ஜனனி, ஐஸ்வர்யா, மஹத் என பலரும் வர, சிம்புவும், ஹரிஸ் கல்யாணும் அங்கு வந்தது தான் செம்ம சர்ப்ரைஸ்.

இவர்கள் எல்லோரும் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்,

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!