செமயாக வந்துள்ளது சர்கார் டீசர் வெளியீடு போஸ்டர்

சென்னை:
செம… செமயாக வந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளது சர்கார் டீசர் வெளியீடு போஸ்டர்.

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் சர்கார் டீசர் நாளை வெளிவர, விஜய் ரசிகர்கள் செம்ம ஆர்வமாக உள்ளனர், எப்படியும் பழைய யு-டியுப் ரெக்கார்ட்ஸ் எல்லாம் முறியடிக்க காத்திருக்கின்றனர்.

தற்போது சர்கார் படத்தின் டீசர் வெளியீடு போஸ்டர் வந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!