செம்பருத்தி மெகாத்தொடரில் ஏற்பட்ட பெரும் மாற்றம், ரசிகர்களுக்கு இது தெரியுமா!

சின்னத்திரை தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக வளர்ந்து வருகின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சின்னத்திரையை விட இதில் வெளிச்சம் அதிகளவில் கிடைக்கின்றது.

அதனாலேயே கமலே பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வந்துவிட்டார், அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் டாப்-ல் இருக்கின்றது.

இந்த சீரியலில் சத்தமே இல்லாமல் இயக்குனரை மாற்றிவிட்டார்களாம், ஆம், இதுநாள் வரை இந்த சீரியலை சுலைமான் என்பவர் இயக்கி வந்தார்.

தற்போது நீராவிப்பாண்டியன் என்பவர் இந்த சீரியலை இயக்கி வருகின்றாராம்.

Sharing is caring!