செம… செம… சர்கார் வசூல் பற்றி டுவிட்டரில் தகவல்

சென்னை:
செம… செம… என்று வசூல் பற்றி டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்கார் படத்தின் அடுத்த வசூல் சாதனையை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கிறார்கள். படத்திற்கு வெளிநாட்டிலும் செம வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படம் தற்போது பாக்ஸ் ஆஃபிஸ் மான்ஸ்டர் என்ற சிறப்பை பெற்றுள்ளது. டிரேட் எஸ்டிமேட்டை பொறுத்த வரை ரூ 30 கோடி கிராஸ்ரெவின்யூ ஒன் டே கலெக்‌ஷன் வசூலித்துள்ளது.

இந்நிலையில் முக்கிய தயாரிப்பாளர் தனஞ்செயன் படம், பாப்கார்ன், பார்க்கிங், ஆன்லைன் என பல அம்சங்களை சேர்த்து எடுத்துக்கொண்டால் படம் ரூ.50 கோடியை எட்டியிருக்கிறது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!