செம மாஸ் காட்டிய விஸ்வாசம் படத்தின் பாடல்!!!

சென்னை:
செம மாஸ் காட்டியுள்ளது விஸ்வாசம் படத்தின் பாடல்கள்.

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. இப்பாடல் யுடியுபில் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அடிக்க, கானா ஆப்பில் 2 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!