செம மாஸ்… புது லுக்… விஸ்வாசம் போஸ்டரை புகழ்ந்துள்ள நடிகர் சாந்தனு

சென்னை:
என்ன சொல்ல… செம… மாஸ்… புது லுக் என்று விஸ்வாசம் படத்தின் மோஸன் போஸ்டரை புகழ்ந்துள்ளார் நடிகர் சாந்தனு.

விஸ்வாசம் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.

பலரும் அதை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதுபோலவே தீவிர விஜய் ரசிகரான நடிகர் சாந்தனுவும் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

“விஸ்வாசம் செம்ம கலாட்டா சரவெடி போல தெரிகிறது. என்னத்த சொல்ல.. புது லுக் செம்ம செம்ம மாஸ்” என அவர் கூறியுள்ளார்.
விஸ்வாசம் படத்தில் அஜித் 2 கெட்டப்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!