செம மாஸ்… லோக்கல் தாதாவாக நடிக்கிறாராம் அஜித்

சென்னை:
லோக்கல் தாதா கேரக்டரில் நடிக்கிறார் அஜித் என்று விஸ்வாசம் படம் பற்றி தகவல்கள் லீக் ஆகி உள்ளது.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் ஒரு பிளாஸ்பேக்கில் அஜித் வடச்சென்னையின் லோக்கல் தாதாவாக வர இருக்கிறாராம். அஜித் சும்மா நடந்துவந்தாலே மாஸாக இருக்கும். இதில் தாதாவாக வேற நடிக்க இருக்கிறாராம், அப்போ சொல்லவா வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!