செல்லக்குட்டி வீடியோ காலால் மகிழ்ச்சி

லண்டனில் டென்ஷனாக இருந்த இசைப் புயல் ரஹ்மானுக்கு ஒரு செல்லக்குட்டி வீடியோ கால் செய்து மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் சவுண்ட் டிராக் பணிகளை லண்டனில் துவங்கியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இந்நிலையில் ரஹ்மானுக்கு ஒரு நம்பரில் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. வேலையில் பிசியாக இருந்தாலும் அந்த காலை அட்டன்ட் செய்துள்ளார்

Sharing is caring!