“சொல்லுங்க…. சொல்லுங்க… சீக்கிரம் சொல்லுங்க”

சென்னை:
சொல்லுங்க… சொல்லுங்க… சீக்கிரம் சொல்லுங்க என்று கேட்கப்பட்டுள்ளது. என்ன விஷயம்ன்னா…

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் மருத்துவ முத்தம் என்பது மிகவும் பேமஸ். இந்நேரத்தில் ஐஸ்வர்யா-ஷாரிக் குறித்து சில கிசுகிசுக்கள் நடந்திருப்பதாக தெரிகிறது.

புதிய புரொமோவில் ஷாரிக்-ஐஸ்வர்யா இடையே என்ன நடந்தது என்று சொல்லட்டா என பொன்னம்பலம் கூறியதாக யாஷிகா கூற, ஐஸ்வர்யா என்ன நடந்தது சொல்லுங்கள் என கோபமாக வாதாடுகிறார்.

இந்த புரொமோவை பார்த்த நடிகர் ரியோ ராஜ் டுவிட்டரில், பொன்னம்பலம் அய்யா பொறுத்தது போதும் போட்டு உடையுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!