சௌந்தர்யா ரஜினி திருமண வரவேற்கு புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் – தொழிலதிபர் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ…

Sharing is caring!