ஜிம்மில் யோகா செய்யும் நடிகை ராய் லட்சுமியின் படம் வைரல்

மும்பை:
ஜிம்மில் யோகா செய்யும் நடிகை ராய் லட்சுமியின் படம் இணையத்தை கலக்கி வருகிறது.

நடிகை ராய் லட்சுமி நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் வாயிலா கோலிவுட்டில் பிரபலமானார். தற்போது இந்தியில் முகாமிட்டிருக்கும் இவர் தனது கட்டுடலின் அழகை பாதுகாக்க பயங்கர தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் ஜிம்மில் யோகா செய்யும் போட்டோகளை பதிவிட்டுள்ளார்.

ஜிம்மில் வித்தியாசமான இவரது செயல்பாடு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!