ஜிவி பிரகாஷின் அடுத்த படம் குறித்த தகவல்!

இசையமைப்பாளர், நடிகர் என தனக்கான எல்லா பரிமாணங்களிலும் கலக்கி வரும் ஜிவி. சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக்சிஸ் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சதீஸ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த தகவலை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

Sharing is caring!