ஜெயலலிதா ஆசையில் மலையாள நடிகைகள்

பொதுவாக வாழ்ந்து மறைந்த சினிமா நட்சத்திரங்களையும், அரசியல் தலைவர்களையும் வைத்து எடுக்கப்படும் படங்கள் மிக பெரிய வெற்றியை பெறுவதில்லை. ஆனால் அந்த குறையை போக்கும் விதமாக நடிகையர் திலகம் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்ல அந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ்க்கு மிக பேரும் புகழும் தேடித்தந்துள்ளது. இது மற்ற நடிகைகளிளிடம் தாங்களும் அது போன்ற மறைந்த சில பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று கதைகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது.

Sharing is caring!