ஜோடி நம்பர் 1 பங்கேற்ற மஹத், யாஷிகா

சென்னை:
ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜோடியாக நடனமாடியுள்ளனர் மஹத், யாஷிகா.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த மாதம் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மஹத், யாஷிகா ஜோடி அதிகம் பேசப்பட்டார்கள். இருவரும் காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

வெளியே வந்தபிறகு நண்பர்கள் தான் என்று கூறியவர்கள் மீ்ண்டும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஜோடியாக நடனமாடியுள்ளார்கள். இதில் ராமர், ரக்ஷன், ஜாக்லின் என பல விஜய் டிவி நட்சத்திரங்களே பங்கேற்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!