டபுள் மீனிங்காக அர்த்தப்பட்ட அமலாபாலின் mango!

நடிகை அமலா பால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர். மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

ஒருபுறம் ஆடை, அதோ அந்த பறவை போல் என படங்களில் நடித்து வரும் நிலையில், மறுபுறம் ஊர் சுற்றுவது, யோகா, சமையல் எனவும் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்று நீ என்னவாக நினைக்கின்றாயோ அதுவாகா மாறலாம் என்றனர், நான் சந்தோஷமாக மாங்கோவாக இருக்கிறேன் என ட்விட்டரில் மஞ்சள் கலர் உடையில் போட்டோ பதிவிட்டிருந்தார். அதில் அவர் “They told me I can be whatever I want to be, today I’m a happy mango,” என குறிப்பிட்டிருந்தார்.

தான் மஞ்சள் கலர் உடை அணிந்திருப்பதை தான் “Mango” என அமலா குறிப்பிட்டார். ஆனால் அவர் மார்பகங்களை தான் குறிப்பிட்டார் என வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்ட ரசிகர்கள் ஆபாசமாக பதில் அளித்து வருகின்றனர்.

Sharing is caring!