‘டப்பிங் பீவர்’

ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்களில், கதையின் நாயகியாகி விட்டார், அமலா பால். இதில், ‘அட்வெஞ்சர் திரில்லர்’ கதையில் உருவாகும், அதோ அந்த பறவை போல படத்தில் நடித்த அமலாபால், தனக்குத் தானே தமிழில், ‘டப்பிங்’ பேசியுள்ளார்.

‘ஒவ்வொரு காட்சியிலும் ஒன்றி பேசியதால், நடுக்கம், பதட்டம், மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால், ‘எக்ஸாம் பீவரை’ போன்று எனக்கு, ‘டப்பிங் பீவர்’ ஏற்பட்டது போல் இருந்தது…’ என்கிறார், அமலாபால். சும்மா கிடைக்குமா சோணா சலன் பாதம்!

Sharing is caring!