டுவிட்டரில் இருந்து விடைபெற்ற சின்மயி… பிரேக் தேவைப்படுகிறது என்று தகவல்

சென்னை:
எனக்கு பிரேக் தேவைப்படுகிறது என்று கூறி டுவிட்டரில் இருந்து விடைபெற்றுள்ளார் சின்மயி.;

பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக வைத்த குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தனக்கு பிரேக் தேவைப்படுகிறது. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என்று தெரிவித்து டுவிட்டரில் இருந்து விடைபெற்றுள்ளார் சின்மயி.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!