டைப்ஸ் ஆப் OH’s இன் தளபதி படங்கள்!

தளபதியின்   டைப்ஸ் ஆப் OH’s என்கிற பெயரில்  வீடியோ ஒன்றை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி  வருகின்றனர்.

அந்த வீடியோவில் விஜயின் படங்களான  துள்ளாத மனமும் துள்ளும்  முதல் சர்க்கார் வரையிலான  வசனங்கள் மற்றும் பாடல்களில் சொல்லப்படும் OH சப்தங்களை  சேர்த்து வீடியோ செய்து வெளியிட்டுள்ளனர்..

Sharing is caring!