தங்கமான மனசு… தனுசுக்கு தங்கமான மனசு… தமன்னா சொல்றார்

சென்னை:
தங்கமான மனசு… தனுசுக்கு தங்கமான மனசு என்று டுவிட்டரில் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா தொடர்ந்து பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் நடிகை. அவர் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது அவரிடம் தனுஷ் பற்றி ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர் ‘தனுஷுக்கு தங்கமான மனசு’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!