தடைகளை மீறிய சாதனை – இமைக்கா நொடிகள்

நயன்தாரா, அதர்வா நடிப்பில் திரைக்கு வந்த படம் இமைக்கா நொடிகள். இப்படம் வியாழக்கிழமையே வருவதாக இருந்து பிறகு நேற்று திரைக்கு வந்தது. இந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் நேற்று ரூ 5 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 3 கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, அடுத்து இமைக்கா நொடிகளும் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.

Sharing is caring!