தத்தெடுப்பேன்… அதிரடி பதில் கொடுத்த சென்ட்ராயன்

சென்னை:
குழந்தை தத்தெடுப்பேன் என்பது உறுதிதான் என்று தெரிவித்துள்ளார் சென்ட்ராயன்.

திருமணம் ஆகி பல வருஷம் ஆன போதும் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தப்பட்டவர் சென்ட்ராயன். இந்த விஷயத்தை கமல்ஹாசன் முன்பே சொல்லி வருத்தத்தை தெரிவித்தார்.

இந்த நேரத்தில் தான் சென்ராயன் மனைவி பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். தத்தெடுப்பதாக கூறினாயே என்று பாலாஜி மற்றும் டேனி சென்ராயனிடம் சந்தேகமாக கேட்க, அவர் நான் இரண்டு குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று அதிரடி பதில் கொடுத்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!