தனிஒருவன்-2 ஆரம்பம்

டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு அடங்கமறு படத்தில் நடிப்பவர், அதன்பிறகு தனிஒருவன்-2 மற்றும் புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்காக 20 கிலோ எடை குறைக்கிறார் ஜெயம்ரவி. இவர்களுடன் கேஎஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.

Sharing is caring!