தனுஷிடம் இணையும் பிரபலங்கள்

தனுஷ் நடித்து வரும் அசுரன்  படத்தில் நடிகர் நரேன் மற்றும் பவன் இணைந்துள்ளனர்.

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கதில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் அசுரன். இப்படம் வெற்றி மாரன் மற்றும் தனுஷ் கூட்டனியில் உருவாகும் நான்கவது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு  திருநெல்வேலி மாவட்டம் மற்றும்  கோவில்பட்டியை  சுற்றியுள்ள பகுதிகளில்  நடைபெறுகிறது.

மேலும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும்  கருணாஸ் மகன் கென் கருணாசாஸ் ஆகியோர் அறிமுகம் ஆகவுள்ளனர். இப்படத்திற்க்கு ஜீவீ.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்நிலையில் தனுஷ் படத்தில் ஆடுகளம் நரேன் மற்றும் பவன் இணைந்துள்ளனர்.

Sharing is caring!