தனுஷ் இன்ஸ்டாகிராமிலும் தனுஷ் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார்.

இன்றைக்கு சமூக வலைதளங்கள் தான் சினிமாவை ஆட்டி படைக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரங்களும் தங்களது படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தனுஷ் ஏற்கனவே டுவிட்டர், பேஸ்புக்கில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தன் படம் தொடர்பான விஷயங்களை இதன் மூலம் புரொமோஷன் செய்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமிலும் தனுஷ் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார்.

முதற்கட்டமாக தனது நடிப்பில் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ள வட சென்னை படத்தின் புரொமோஷன் வேலைகளை துவக்கி உள்ளார் தனுஷ்.

Sharing is caring!