தனுஷ் வாழ்க்கையை மாற்றியமைத்த நாள்……ரசிகர்களுக்கு நன்றி

தனுஷின் முதல் படமான `துள்ளுவதோ இளமை’ வெளியான நாளான இன்று(10மே 2002), ரசிகர்கள் தானுஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில்,  ‘நடிகனாக்கூட தாக்குப் பிடிப்பேனான்னு தெரியாம இருந்த ஒரு சிறு பையனுக்கு உங்க மனசுல இடம் கொடுத்த நாள் இது, என்கூட துணையா இருந்த உங்களுக்கு என் அடிமனசுல இருந்து நன்றி சொல்றேன்’ என கூறியிருக்கிறார்.

Sharing is caring!