தமிழில் விரைவில் அறிமுகம்

தமிழ் ரசிகர்களையும் ‘இன்கெம் இன்கெம்’ என பாட வைத்த பெருமை ‘கீதா கோவிந்தம்’ பட நாயகி ராஷ்மிகாவையும் சேரும். சிம்பிளான அழகு, சிறப்பான நடிப்பு என அந்தப் படத்தில் தெலுங்கு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார்.

“விஜய், அட்லீ படத்தில் நான் இருக்கிறேனா என்பது குறித்து உங்களில் பலரும் கேட்டார்கள். அது இந்த முறை நடக்கவில்லை. அவர்களுடன் விரைவில் பணியாற்றுவேன் என நினைக்கிறேன். உங்களிடமிருந்து இப்படிப்பட்ட ஆதரவு வந்தது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழில் விரைவில் அறிமுகம் ஆவேன். உங்கள் அன்புக்கு என்னுடைய நன்றி,” எனக் கூறியுள்ளார்.

Sharing is caring!