தமிழ்நாட்டில் செம விற்பனை சீமராஜா படம்… ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை:
சீமராஜா தமிழ்நாட்டு விநியோக உரிமை மட்டும் ரூ.36 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் கூட்டணி அமைத்து நடித்துள்ள படம் சீமராஜா. முதன்முறையாக சிவா-சமந்தாவுடன் ஜோடி சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகும் இப்படத்தின் பாடல்கள், டயலாக் புரொமோக்கள் தொலைக்காட்சி, சமூக வலைத்தளம் என பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமை மட்டும் ரூ. 36 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!