‘தர்மபிரபு’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘தர்மபிரபு’ படத்தை  முத்துக்குமரன் இயக்குயுள்ளார். ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தர்மபிரபு திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.  முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடித்துள்ளார்.

தவிர, தர்ம பிரபு படத்தின் மூலம், வசன கர்த்தாவாகவும் களம் இறங்கியிருக்கிறார் யோகி.  இந்நிலையில் தர்மபிரபு திரைப்படத்தின்  பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் ந‌டைபெற்றுள்ளது.அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் மூன்று பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Sharing is caring!