தளபதி விஜய் தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட ஒரு நடிகர் தான், இளம் நடிகர் ஓபன் டாக்

தளபதி விஜய் தனது தனி தன்மை வாய்ந்த நடிப்பினால் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மனதில் சம்பாதித்து கொண்ட ஒரு நடிகர்.

இவர் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

தற்போது அனைத்து விஜய் ரசிகர்களும் காத்து கொண்டிருக்கும் ஒரே விஷயம், படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தான்.

இவரை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை கூறுவதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தற்போது இளம் நடிகரான ரியோ ராஜ் அண்மையில் அளித்த அளித்த பேட்டியில் “தமிழ் திரையுலகின் பக்காவான ஒரு நடிகர் தளபதி விஜய் தான்” என்று கூறியுள்ளார்.

Sharing is caring!