தளபதி 63பட உரிமையை சன்டிவி பெற்றது

‘தளபதி 63’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இதனை சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்-அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக  ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளது.  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.  விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Sharing is caring!