திமிரு புடிச்சவன் சர்கார் 6-ம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ்

காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் திமிரு புடிச்சவன். நிவேதா பெத்ராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி போலீசாக நடிக்கிறார். கணேசா இயக்குகிறார்.

விஜய் ஆண்டனியே இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி நவ., 6-ம் தேதி தீபாவளி தினத்தில் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

அன்றைய தினம் தான் விஜய் நடித்த சர்கார் படமும் ரிலீஸாகிறது.

Sharing is caring!