திருட்டுக் கதையால் சர்ச்சை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் கத்தி. இப்படத்தின் கதை எனது தாகபூமி என்கிற குறும்படத்தின் கதை என அதை இயக்கிய ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆண்டுக்கணக்கில் நடந்தது.

இந்நிலையில் மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் முருகதாஸ். தற்போது, அவர் விஜய்யை வைத்து இயக்கி உள்ள சர்கார் கதை, வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய செங்கோல் படத்தின் கதை என கூறப்படுகிறது.

Sharing is caring!