திருமணத்திற்கு ரெடி… விஜய் தேவரகொண்டா திடீர் முடிவு

ஐதராபாத்:
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவின் ஹாட்டாபிக் விஜய் தேவரகொண்டா பெயர்தான். மசாலா, கமர்ஷியல் மட்டுமே இருந்து வந்த தெலுங்கு சினிமாவிற்கு விஜய் தேவரகொண்டா வருகை முற்றிலும் புதுப்பாதையை உருவாக்கியது.

இவர் வாழ்வில் ஏதாவது சாதித்த பிறகு தான் தன் திருமணத்தை பற்றி யோசிக்கவே வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது இவர் தன் திருமணத்திற்கு ரெடியாகிவிட்டாராம், தான் காதலித்து வரும் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!