திரும்பவும் தொலைக்காட்சியில் களமிறங்கும் தொகுப்பாளினி டிடி- ஆனா இந்த முறை வேறலெவல், மாஸ் வீடியோ

தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு தொகுப்பாளினி டிடி. கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறார்.

அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுத்தார். இவர் கடைசியாக என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார், அதன்பிறகு விருது விழா தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

இப்போது மீண்டும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் 2 சீசன் மூலம் கலக்க வருகிறார். அதற்கான புரொமோ வேறலெவலில் செம மாஸாக இருக்கிறது. இதோ பாருங்க,

 

Sharing is caring!