திரைக்கு வரும் விஜய்யின் சர்கார் சர்ச்சைகளில்…

தீபாவளிக்கு திரைக்கு வரும் விஜய்யின் சர்கார் படத்தின் கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்த நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகிறது.

அதையடுத்து, அக்டோபர் 2-ந் தேதி சர்கார் படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வதாக கூறப்படுகிறது

Sharing is caring!