தில்லுக்கு துட்டு – 2 படம் சென்னையில் மட்டும் ரூ 2.84 கோடி வசூல்

சென்னை:
தில்லுக்கு துட்டு – 2 படம் சென்னையில் மட்டுமே ரூ 2.84 கோடி வசூல் செய்துள்ளதாம், வார நாட்களில் மட்டுமே ரூ 91 லட்சம் வசூல் செய்துள்ளது.

தில்லுக்கு துட்டு-2 சந்தானம் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம். இப்படத்தின் ஓப்பனிங் வசூல் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது சென்னையில் மட்டுமே ரூ 2.84 கோடி வசூல் செய்துள்ளதாம், வார நாட்களில் மட்டுமே ரூ 91 லட்சம் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் தில்லுக்கு துட்டு-2 தான் சந்தானத்தின் சினிமா பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!