தில்லுக்கு துட்டு 25 நாளை தாண்டி…

சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு திரைப்படம் தனது  25வது நாளை கொண்டாடி வருகிறது.

சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் தில்லுக்கு துட்டு 2 .இப்படத்தினை  இயக்குனர் ராம்பாலா இயக்கினார். தெலுங்கு நடிகை ஷிர்தா சிவதாஸ், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்தரன். என்னமா ராமர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்

 இப்படம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரையிடப்பட்டது.காமெடி கலந்த ஹாரர் படமான தில்லுக்கு துட்டு படம் த‌னது 25வது நாளை தொட்டுள்ளது .இதனை படக்குழுவினர் மற்றும் சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறானர்.

மேலும் இது குறித்து சந்தானம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Sharing is caring!