தீபிகா 2.0…..கையாளுறது கஸ்ரம்….

லண்டன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில்  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனைப் போலவே அச்சு அசலாய் இருக்கும் இந்தச் சிலையுடன், தீபிகா படுகோனும், அவரது கணவர்  ரன்வீர் சிங்கும் எடுத்த , புகைப்படத்தை ட்விட்டர்  பக்கத்தில்  ‘தீபிகா 2.0 டூ மச் டு ஹேண்டில்’ என ரன்வீர் சிங் பதிவிட்டுள்ளார்.

இந்த அருங்காட்சியகத்தில் மைக்கேல் ஜாக்சன், சச்சின் டெண்டுல்கர், ரபேல் நடால், விராட் கோலி என உலகப் பிரபலங்கள் பலரது மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!